யாழில் போயா தினத்தில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டவர் கைது
Sri Lanka Police
Jaffna
Sri Lankan Peoples
By Dilakshan
போயா தினத்தில் யாழ்ப்பாண நகரில் சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்பனை செய்த இடமொன்று காவல்துறையினரால் முற்றுகையிடப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி மேனன் தலைமையிலான காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், யாழ்ப்பாணம் மடம் வீதியில் அரச மதுபானங்களை விற்பனை செய்த 36 வயதான சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
102 மதுபான போத்தல்கள்
அத்தோடு, சந்தேக நபரிடம் இருந்து 102 மதுபான போத்தல்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி