சட்டவிரோத மணல் அகழ்வுகளை பார்வையிட அதிகாரிகள் கள விஜயம்!
Sri Lanka Police
Kilinochchi
Douglas Devananda
Sri Lanka
By Shadhu Shanker
இலங்கையில் சட்டவிரோத மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட இடங்களிற்கு உயர்மட்ட அதிகாரிகள் கள விஜயம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமான மணல் அகழ்வு இடம்பெறும் இடங்களுக்கு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும், உயர்மட்ட அதிகாரிகளும் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பணிப்பின் பேரில் இவ் விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில்
மேலும், இரணைமடு குளத்தின் ஆற்றுப்படுக்கைகளில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே சட்டவிரோத செயற்பாடுகளை தடுக்கும் வகையில் காவலரண்களை அமைக்க வேண்டிய இடங்களை அடையாளப்படுத்தி உள்ளனர்.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி