போலி விசாவுடன் இங்கிலாந்து செல்ல முயற்சித்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
Sri Lanka Refugees
Vavuniya
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
1 வாரம் முன்
சட்டவிரோதமான முறையில் இங்கிலாந்து
சட்டவிரோதமான முறையில் இங்கிலாந்து செல்ல முயற்சித்த சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்தே குறித்த நபர் போலி விசா மற்றும் கடவுச்சீட்டுடன் விமான நிலைய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலி விசா
சந்தேக நபர் வவுனியா நெடுங்கேணி பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
போலி விசா மற்றும் கடவுச்சீட்டுடன் ஐக்கிய இராச்சியத்திற்கு (UK) செல்ல முற்பட்ட வேளையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

தமிழ் அரச நிர்வாகிகளின் கவனத்திற்கு...!!
5 நாட்கள் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி