இலங்கைக்குப் படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்!

Sri Lanka Tourism Sri Lanka Tourism
By Shalini Balachandran Aug 19, 2026 12:33 AM GMT
Report

ஆகஸ்ட் மாதத்தின் முதல் 16 நாட்களில் மொத்தம் 113,307 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இலங்கை சுற்றுலா வளர்ச்சி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இதனடிப்படையில்,  இக்காலப்பகுதியில் இந்தியா தொடர்ந்து முதன்மையான சுற்றுலா மூல நாடாகத் திகழ்ந்துள்ளது.

இலங்கையில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள இந்திய கடற்றொழிலாளர்கள்...! வெடிக்கவுள்ள போராட்டம்

இலங்கையில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள இந்திய கடற்றொழிலாளர்கள்...! வெடிக்கவுள்ள போராட்டம்

சுற்றுலாப் பயணிகள்

இந்தியாவிலிருந்து 25,355 இந்தியக் குடிமக்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ள நிலையில் இது மொத்த வருகையில் சுமார் 22 வீதம் ஆகும்.

இதற்கிடையில், அதே காலகட்டத்தில் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 12,738 சுற்றுலாப் பயணிகளும் மற்றும் பிரான்சிலிருந்து 8,106 சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

இலங்கைக்குப் படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்! | Over 1 45 Million Tourists Visit Sri Lanka

இந்தச் சமீபத்திய தரவுகளின்படி, 2026 ஜனவரி முதலாம் திகதி முதல் ஆகஸ்ட் 16 ஆம் திகதி வரை இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,456,725 ஆகும்.

இந்த ஆண்டின் ஒட்டுமொத்த வருகையிலும் இந்தியா தொடர்ந்து முன்னிலை வகித்து 363,585 சுற்றுலாப் பயணிகளை வழங்கியுள்ளது.

அதே நேரத்தில் ஐக்கிய இராச்சியம் 143,139 வருகைகளைப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச மாநாடு...! அனைத்துத் தரப்பினருக்கும் அவசர அழைப்பு

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச மாநாடு...! அனைத்துத் தரப்பினருக்கும் அவசர அழைப்பு

ஈரானுடன் பேச்சுவார்த்தை இல்லை...! ட்ரம்பின் திடீர் பின்னடைவு அறிவிப்பு

ஈரானுடன் பேச்சுவார்த்தை இல்லை...! ட்ரம்பின் திடீர் பின்னடைவு அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022