மே 27 இல் கூடவுள்ள IMF : இலங்கைக்கு கிடைக்கவுள்ள 700 மில்லியன் டொலர் நிதியுதவி

International Monetary Fund IMF Sri Lanka Dollars
By Sathangani May 17, 2026 03:39 AM GMT
Report

இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழான ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகளை மதிப்பீடு செய்வதற்காக, சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை எதிர்வரும் நாட்களில் கூடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மே 27ஆம் திகதி கூடவுள்ள நிலையில் இரு மீளாய்வுகளும் நிறைவேற்றுச் சபையினால் வெற்றிகரமாக அங்கீகரிக்கப்படும் பட்சத்தில், இலங்கைக்கு சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான அடுத்த கட்ட நிதி உதவி விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த ஏப்ரல் 9ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையில் இந்த மீளாய்வுகள் தொடர்பான பணியாளர் மட்ட உடன்பாடு எட்டப்பட்டிருந்தது.

பயணிகளுடன் கவிழ்ந்த தொடருந்து! கைதான சந்தேகபரின் வீட்டில் இருந்த உபகரணங்கள்

பயணிகளுடன் கவிழ்ந்த தொடருந்து! கைதான சந்தேகபரின் வீட்டில் இருந்த உபகரணங்கள்

எரிபொருளுக்கான செலவு 

இதற்கமைய, இந்த நிறைவேற்று சபை கூட்டத்திற்கு முன்னதாக மின்சாரம் மற்றும் எரிபொருளுக்கான செலவை ஈடுசெய்யக்கூடிய விலையிடலை மீள நிலைநிறுத்துதல் மற்றும் கடன் மறுசீரமைப்பு தொடர்பான நிதி உத்தரவாதங்களை உறுதிப்படுத்துதல் போன்ற சில முக்கிய முன் நிபந்தனைகளை இலங்கை பூர்த்தி செய்ய வேண்டியிருந்தது.

மே 27 இல் கூடவுள்ள IMF : இலங்கைக்கு கிடைக்கவுள்ள 700 மில்லியன் டொலர் நிதியுதவி | Imf 700 Mn Usd Financial Assistance To Sri Lanka

இந்த மதிப்பீடு வெற்றிகரமாக நிறைவடையும் பட்சத்தில், 4 ஆண்டுகால விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் இலங்கைக்கு கிடைக்கும் மொத்த நிதி உதவி சுமார் 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.

வாகனங்களின் புதிய விலைகள்! அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

வாகனங்களின் புதிய விலைகள்! அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

சிறிலங்கா ஏர்லைன்ஸில் அடுத்தடுத்து இரண்டு மோசடிகள்! வெளியாகிய அதிர்ச்சி தகவல்

சிறிலங்கா ஏர்லைன்ஸில் அடுத்தடுத்து இரண்டு மோசடிகள்! வெளியாகிய அதிர்ச்சி தகவல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
நன்றி நவிலல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
நன்றி நவிலல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023