வாஷிங்டனில் இன்று சர்வதேச நாணய நிதிய கூட்டம் ஆரம்பம்
International Monetary Fund
World Bank
IMF Sri Lanka
Dollars
By Dharu
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உறுப்பினர்கள் பங்கேற்கும் கூட்டம் இன்று (10) வாஷிங்டனில் ஆரம்பமாகவுள்ளது.
எதிர்வரும் 16ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க பங்கேற்க உள்ளார்.
இச்சந்திப்பில், சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் சந்தித்து நாட்டின் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பில் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
சர்வதேச நிதியத்திடம் உதவி
கடந்த வருடம் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இந்த சந்திப்பில் சர்வதேச நிதியத்திடம் உதவி கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி