அதிபர் ரணிலைச் சந்திக்கவுள்ள ஐ.எம்.எப் பிரதிநிதிகள்
Ranil Wickremesinghe
Shehan Semasinghe
Sri Lanka
IMF Sri Lanka
By Sathangani
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாவது தவணை தொடர்பான மீளாய்வு நடவடிக்கைகள் இன்று (07) ஆரம்பமாகவுள்ளன.
இந்த நடவடிக்கைகளுக்காக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் அண்மையில் நாட்டிற்கு வருகை தந்திருந்தனர்.
இதேவேளை அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமைமையில் இந்த மீளாய்வு அமர்வு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து
இந்த நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இன்று காலை அதிபர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து மீளாய்வு நடவடிக்கைகளை ஆரம்பிக்க உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
இதன்படி, இந்த மீளாய்வு நடவடிக்கைகள் சுமார் இரண்டு வாரங்களுக்கு நடைபெறும் என நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 8 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி