நிதி நெருக்கடியைச் சமாளிக்க நாணய நிதியத்திடம் செல்லுங்கள்! அரசாங்கத்தை அழுத்தும் அமைச்சர்கள்
Economy
Mahinda Rajapakse
Gotabaya Rajapaksa
SriLanka
IMF
By Chanakyan
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமையில் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதை துரிதப்படுத்துமாறு அமைச்சரவை உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு கொடுக்கும் அழுத்தங்கள் அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது.
நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவை தவிர ஏனைய அமைச்சர்கள் அனைவரும் சர்வதேச நாணய நிதியத்திடம் உதவியை பெற்றுக்கொள்வது தொடர்பில் விருப்பத்தை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பான கூடதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பிரதான செய்திகளின் தொகுப்பு,
