உலகளாவிய பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: உலக நாடுகளுக்கு IMF கடும் எச்சரிக்கை

Sri Lanka Tourism Sri Lanka Tourism Middle East World
By Shalini Balachandran Mar 09, 2026 06:56 AM GMT
Report

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் உலகளாவிய பணவீக்கத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகச் சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் மேலாண் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா (Kristalina Georgieva) இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜப்பானிய நிதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கொன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்பரப்பிற்குள் தாக்கப்பட்ட IRIS Dena போர்க் கப்பல் : ஈரான் இராணுவத்தின் முக்கிய அறிவிப்பு

இலங்கை கடற்பரப்பிற்குள் தாக்கப்பட்ட IRIS Dena போர்க் கப்பல் : ஈரான் இராணுவத்தின் முக்கிய அறிவிப்பு

எரிசக்தி பாதுகாப்பு

அத்தோடு, குறித்த போரானது எரிசக்தி பாதுகாப்பை ஒரு முக்கிய கவலையாக மாற்றியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், எண்ணெய் விலையில் ஏற்படும் 10% அதிகரிப்பு ஆண்டு முழுவதும் நீடித்தால், அது உலகளாவிய பணவீக்கத்தை 40 அடிப்படைப் புள்ளிகளால் அதிகரிக்கச் செய்யும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

உலகளாவிய பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: உலக நாடுகளுக்கு IMF கடும் எச்சரிக்கை | Imf Warns Global Inflation Energy Security War

இதனுடன், மத்திய கிழக்கின் புதிய மோதலால் எமது மீளெழும் திறன் மீண்டும் சோதிக்கப்படுவதை நாம் காண்கிறோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “இந்த புதிய உலகளாவிய சூழலில் கொள்கை வகுப்பாளர்களுக்கான எனது அறிவுரை என்னவென்றால் - நினைத்துக்கூடப் பார்க்க முடியாததை சிந்தித்துப் பார்த்து அதற்குத் தயாராக இருங்கள்” எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈரானை உடைக்கும் திட்டம்: தெஹ்ரானின் எண்ணை உயிர்நாடியை இலக்கு வைக்கபோகும் அமெரிக்கா!

ஈரானை உடைக்கும் திட்டம்: தெஹ்ரானின் எண்ணை உயிர்நாடியை இலக்கு வைக்கபோகும் அமெரிக்கா!

பஹ்ரைன் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் : சிறுவர்கள் உட்பட பலர் காயம்

பஹ்ரைன் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் : சிறுவர்கள் உட்பட பலர் காயம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, கல்கிசை

24 Apr, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

நவாலி, சுண்டுக்குழி

24 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
நன்றி நவிலல்

சங்கானை, Mississauga, Canada

22 Mar, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், மண்டைதீவு, Toronto, Canada

25 Mar, 2026
நன்றி நவிலல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
நன்றி நவிலல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Baden, Switzerland

20 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France, Wuppertal, Germany

24 Apr, 2019
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, உரும்பிராய்

22 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், மட்டக்களப்பு, திருகோணமலை, மெல்போன், Australia

22 Apr, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021