ஸ்பெயினில் வரலாறுகாணாத பெருமழை! மூழ்கியது முக்கிய நகரங்கள் - விடுக்கப்பட்ட எச்சரிக்கை
People
Spain
Orange warning
Rain
By Chanakyan
அடைமழை காரணமாக ஸ்பெயினின் முக்கிய மாகாணங்களான ஹூல்வா மற்றும் படாஜோஸ் ஆகியன கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
என்றும் இல்லாத வகையில் அடைமழை பெய்து வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஹூல்வா மற்றும் படாஜோஸ் மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக ஆண்டலூசிய மற்றும் அல்மென்ட்ரஜோ உள்ளிட்ட நகரங்களில் காட்டாறுபோல மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
வெள்ளத்தில் கார்கள் அடித்துச் செல்லப்படும் காட்சிகள் வெளியாகி உள்ளன.
தொடர்ந்து மோசமான வானிலை நிலவி வருகிறது. மழைக்கான செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் தாழ்வான பகுதிகளில் மேலும் பாதிப்பு ஏற்படக்கூடும் மேலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி