அதிவிசேட வர்த்தமானியில் திருத்தம்! இறக்குமதித் தடையில் ஏற்பட்ட தளர்வு
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Economy of Sri Lanka
Dollars
By pavan
சிறிலங்கா அரசாங்கத்தால் இறக்குமதி தொடர்பில் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியில் திருத்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த ஓகஸ்ட் 22 ஆம் திகதி 300 பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கும் அதிவிசேட வர்த்தமானி ஒன்று அரசாங்கத்தால் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், குறித்த வர்த்தமானி அறிவித்தலில் தற்போது திருத்தங்கள் சிலவற்றை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களம் முன்னெடுத்துள்ளது.
புதிய அதிவிசேட வர்த்தமானி
அதன்படி, புதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய, கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு வாசனை திரவியங்கள் உள்ளிட்ட சில பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தின் வசமுள்ள துயிலும் இல்லங்களை அநுர அரசு விடுவிக்க வேண்டும் 11 மணி நேரம் முன்
பிரபாகரன் என்ற பெயர் இல்லாத இதயங்களில்லை !
1 நாள் முன்
2ம் ஆண்டு நினைவஞ்சலி