முக்கிய சில பொருட்களுக்கு இறக்குமதி தடை - வெளியிடப்பட்ட அதி விசேட வர்த்தமானி!
Sri Lanka Economic Crisis
Government Of Sri Lanka
President of Sri lanka
Sri Lanka Government Gazette
Economy of Sri Lanka
By Pakirathan
இலங்கையில் மேலும் சில பொருட்களுக்கு இறக்குமதி தடை விதித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அந்தவகையில், ஜூன் முதலாம் திகதி முதல் சில பிளாஸ்டிக் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்து குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் தட்டுக்கள், கோப்பைகள், கரண்டிகள் போன்ற பல பொருட்களின் இறக்குமதிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி