அவுஸ்திரேலியாவில் இருந்து கறவை பசுக்கள் இறக்குமதி - பாரிய மோசடி அம்பலம்

Government Of Sri Lanka Australia Sri Lankan political crisis
By Kalaimathy Nov 25, 2022 09:00 AM GMT
Report

அவுஸ்திரேலியாவில் இருந்து  கறவை பசுக்களை இறக்குமதி செய்வது தொடர்பான விடயத்தில் பாரிய மோசடி ஒப்பந்தம் நடந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கோப் குழு கூட்டத்தில் புதன்கிழமை (24.11.2022) தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் கறவை பசுக்களை இறக்குமதியில் காணப்படுகின்ற மோசடி தொடர்பாக தயாரிக்கப்பட்ட அறிக்ககையிலேயே இது தொடர்பாக குறிப்பிட்பட்டுள்ளது.

கறவை பசு இறக்குமதி

அவுஸ்திரேலியாவில் இருந்து கறவை பசுக்கள் இறக்குமதி - பாரிய மோசடி அம்பலம் | Import Cows Crisis Department Of Animal Production

மேலும் இந்த அறிக்கையி்ல், “தேசிய கால்நடை அபிவிருத்திச் சபையால் நடத்தப்படும் பால் பண்ணைகளுக்காக 2012 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையான பகுதியில், அவுஸ்திரேலியாவில் இருந்து 5,000 கறவை பசுக்களை இறக்குமதி செய்வதற்கு இலங்கை 37.3 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளது.

எனினும் முறையான கொள்முதல் செயல்முறையைப் பின்பற்றாமல் அவுஸ்திரேலியாவின் வெல்லார்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கறவை பசுக்களில் பெரும்பாலானவை இலங்கையின் காலநிலைக்கு தாக்கு பிடிக்க முடியாமல் இறந்துவிட்டன.

இதன் காரணமாக இந்த திட்டம் தோல்வியடைந்தது. இதன் பின்னர், 2018 இல் கிராமப்புற பொருளாதார மேம்பாட்டு அமைச்சு, மீண்டும் 20,000 கறவை பசுக்களை இறக்குமதி செய்ய முடிவு செய்தது.

முன்பண மேசடி

அவுஸ்திரேலியாவில் இருந்து கறவை பசுக்கள் இறக்குமதி - பாரிய மோசடி அம்பலம் | Import Cows Crisis Department Of Animal Production

இலங்கை, நெதர்லாந்தில் இருந்து 237 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெற்றது, இதன் மூலம் 5,000 பசுக்களை இறக்குமதி செய்தது.

எனினும் இந்த பசுக்களில் பெரும்பாலானவை பசு வளர்போருக்கு வழங்கப்பட்ட பிறகு நோய்வாய்ப்பட்டு இறந்தன, அதே நேரத்தில் 5,000 பசுக்களுக்கு 11.9 மில்லியன் டொலர் முன்பணமாக வழங்கப்பட்டது. எனினும் பசுக்கள் இலங்கைக்கு கொண்டு வரப்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி