இறக்குமதி - ஏற்றுமதி கட்டுப்பாட்டு விதிமுறை : சிறப்பு வர்த்தமானி வெளியீடு
Ranil Wickremesinghe
Sri Lanka Government Gazette
By Vanan
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு விதிமுறைகள் அடங்கிய சிறப்பு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனவரி 1 ஆம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
விசேட ஏற்பாடுகள்
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் இது தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
காலத்துக்கு காலம் இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் அந்தப் பொருட்களின் இறக்குமதி தொடர்பான விசேட ஏற்பாடுகள் என்பன புதிய வர்த்தமானியில் உள்ளடக்கப்பட்டுள்ளன.



நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்