இறக்குமதி பொருட்களுக்கான தடை -அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு

Dr Ramesh Pathirana Sri Lanka Sri Lanka Government Gazette
By Jaso Sep 13, 2022 07:03 PM GMT
Report

அந்நியச் செலாவணி நெருக்கடிக்கு தீர்வு

அந்நியச் செலாவணி நெருக்கடிக்கு தீர்வு கண்டதும் இறக்குமதி பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக பதில் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தற்போதைய தடை தற்காலிக நடவடிக்கை எனவும், அது முறையாக திருத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

இறக்குமதி பொருட்களுக்கான தடை -அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு | Import Restrictions Update From Minister

"இறக்குமதி தடை காரணமாக பல தொழில்கள் தங்கள் அத்தியாவசிய மூலப்பொருட்களை பெற முடியாமல் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன. இறக்குமதி தடை ஒரு தற்காலிக நடவடிக்கை தான்,'' என்றார்.

தடைசெய்யப்பட்ட பொருட்களின் பட்டியல்

இறக்குமதி தடையை வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை மீளாய்வு செய்து அத்தியாவசிய மூலப்பொருட்களுக்கான இறக்குமதி நிவாரணம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பத்திரன மேலும் தெரிவித்தார்.

தடைசெய்யப்பட்ட இறக்குமதி பொருட்களின் பட்டியல் நிரந்தரமானது அல்ல. தற்போதைய தேவைகளின் அடிப்படையில் திருத்தம் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது,” என்றார்.

இறக்குமதி பொருட்களுக்கான தடை -அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு | Import Restrictions Update From Minister

வர்த்தமானி அறிவித்தல்

இது தொடர்பில் பல தொழில்துறையைச் சேர்ந்நதவர்கள் தங்களின் குறைகளை தெரிவித்துள்ளதாக தெரிவித்த அவர், இது தொடர்பில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான தடை திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அனுமதி பெறப்படும் என அமைச்சர் ரமேஷ் பத்திரன மேலும் தெரிவித்தார்.

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011