கல்விசார் ஊழியர்களுக்கு கல்வியமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
education
duty
academic staff
By Sumithiran
அனைத்து அரச ஊழியர்களையும் நாளை (02) முதல் கடமைகளுக்கு பிரசன்னமாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், கல்வி அதிகாரிகளையும் நாளைய தினம் பணிக்கு வருகை தருமாறு கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, பாடசாலை கல்வி சாரா ஊழியர்கள், மாகாண கல்வித் திணைக்களம், மாவட்ட மற்றும் வலய கல்வி அலுவலக ஊழியர்களை நாளை பணிக்கு வருகை தருமாறு கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா அறிவித்துள்ளார்.
கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இது தொடர்பான கடிதங்களை உரிய தரப்புக்கு அனுப்பி வைத்துள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி