பிரித்தானியாவில் உள்ள தொடருந்து பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்

London United Kingdom World
By Harrish Nov 26, 2024 06:55 PM GMT
Report

பிரித்தானியா - லண்டனில்(London) சுரங்க தொடருந்து பாதைகளில் பெரும்பாலான பாதைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பெர்ட் புயல் காரணமாக தொடரும் மழையினாலும் வெள்ளத்தினாலும் பல்வேறு இடங்களில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எலிசபெத் லைன்(Elizabeth line) தொடருந்து சேவையில், பேடிங்டன்க்கும்(Paddington) அபே வூட்க்கும்(Abbey Wood) இடையில் சிக்னல் பழுதுபட்டுள்ளதால், தொடருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

தொடரும் சீரற்ற காலநிலை : கட்டுநாயக்கவில் திருப்பி அனுப்பப்பட்ட விமானங்கள்

தொடரும் சீரற்ற காலநிலை : கட்டுநாயக்கவில் திருப்பி அனுப்பப்பட்ட விமானங்கள்

பயணிகளுக்கு விடுக்கபட்ட அறிவுறுத்தல்

அத்துடன், Bakerloo, District, Piccadilly மற்றும் Northern lines ஆகியவற்றுடன், London Overground சேவையிலும் கடுமையான தாமதங்கள் ஏற்பட்டுள்ளன.

பிரித்தானியாவில் உள்ள தொடருந்து பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல் | Important News For London Train Passengers

இதேவேளை, Great Western Railway, Transport for Wales முதலான சேவைகள் வானிலை காரணமாக பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன், Exeter St Davids மற்றும் Okehamptonக்கு இடையிலான பாதையும், Northamptonஇல் உள்ள தொடருந்து பாதைகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, தொடருந்துகளில் பயணிக்கும் மக்கள், தங்கள் தொடருந்து சேவை குறித்து முன்கூட்டியே உறுதிபடுத்திய பின் பயணத்தை திட்டமிடுவது நல்லது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ் இளைஞர்கள்: ஆளுநரிடம் பெற்றோர் முறைப்பாடு!

ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ் இளைஞர்கள்: ஆளுநரிடம் பெற்றோர் முறைப்பாடு!

மத்திய கிழக்கில் முடிவுக்கு வரும் போர்: ஒப்புதல் வழங்கிய இஸ்ரேல்

மத்திய கிழக்கில் முடிவுக்கு வரும் போர்: ஒப்புதல் வழங்கிய இஸ்ரேல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சண்டிலிப்பாய், வவுனியா, Scarborough, Canada

13 Aug, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கச்சேரியடி, Paris, France, London, United Kingdom

13 Aug, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு

11 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வெள்ளவத்தை

12 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016