பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட முக்கிய அறிவித்தல்
student
examination department
ol exam
By Sumithiran
வெளியாகிய க.பொ.த.சாதாரண தர பெறுபேறு 2020 முடிவுகளுக்கான மீளாய்வுகளுக்கான விண்ணப்பங்களை அனுப்புவது தொடர்பாக பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன்படி 2020 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீளாய்வுக்காக இணையவழியில் மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, விண்ணப்பங்களைப் அனுப்புவதற்கான கடைசி திகதி இம்மாதம் 25 ஆகும். இந்த விண்ணப்பங்களை பரீட்சைகள் திணக்களத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தைப் பார்வையிட்டு, விண்ணப்பங்களை அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.