கட்டாயம் பணியாற்றவேண்டும் -மருத்துவர்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்
doctors
Kehaliya Rambukwella
important-notice
By Sumithiran
பின்தங்கிய பிரதேச வைத்தியசாலைகளுக்கு நியமிக்கப்படும் வைத்தியர்கள் நான்கு வருடங்கள் அந்த வைத்தியசாலைகளில் பணியாற்ற வேண்டும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல(Kehaliya Rambukwella) தெரிவித்துள்ளார்.
தொலைதூரப் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளின் சுகாதாரச் சேவைகளை மேலும் வினைத்திறன் மற்றும் நெறிப்படுத்தும் நோக்கில் 1,000 மருத்துவக் குடியிருப்புகளை கட்டத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளாா்.
அதன்படி, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இத்திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட உள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்