அதிபர் செயலகம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்
Presidential Secretariat of Sri Lanka
Sri Lanka
President of Sri lanka
By Sathangani
சிறிலங்கா அதிபர் செயலகத்தின் பெயர்ப்பலகையை வாகனங்களில் காட்சிப்படுத்த வேண்டாம் என பதில் அதிபர் செயலாளர் தெரிவித்தார்.
இது குறித்து அதிபர் செயலகத்தின் அனைத்து உத்தியோகத்தர்கள் மற்றும் சாரதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இவ்வாறான பெயர்ப்பலகைகளை காட்சிப்படுத்தும் எந்தவொரு வாகனமும் அதிபர் செயலகத்துடன் இணைக்கப்பட்டதல்ல எனவும், அவை பொதுமக்களை ஏமாற்றும் போலியான முயற்சி எனவும் பதில் அதிபர் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்