தியாக தீபம் திலீபனின் வரலாற்றினை எடுத்தியம்பும் ஆவணக் காட்சியகம்
Jaffna
Sri Lanka
Indian Army
By pavan
2 years ago
தியாக தீபம் திலீபனின் வரலாற்றினை எடுத்தியம்பும் ஆவணக் காட்சியகம் நாளை (22) யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது.
பார்த்திபன் திலீபனாக! திலீபன் தியாக தீபமாக!! என்னும் தொனிப்பொருளுடன் நாளை மாலை 6 மணிக்கு நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபன் நினைவாலயம் முன்றலில் மாவீரர் பெற்றோர்கள் மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் இது திறந்து வைக்கப்படவுள்ளது.
இந்த நிகழ்வில் அனைவரையும் பங்கேற்குமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.


1ம் ஆண்டு நினைவஞ்சலி