பரீட்சை ஆணையாளர் நாயகம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்
Sri Lankan Peoples
Department of Examinations Sri Lanka
G.C.E.(A/L) Examination
By Kiruththikan
தொழில்நுட்பவியல் பாடத்தின் செய்முறை பரீட்சை
க.பொ.த உயர் தரப்பரீட்சை 2021 பொறியியல் தொழில்நுட்பவியல் பாடத்தின் செய்முறை பரீட்சை பாட இலக்கம் (65) க்கான செய்முறைப் பரீட்சை 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் ஜூலை மாதம் 9ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக இலங்கை பரீட்சை ஆணையாளர் நாயகம் எம் ஜீவராணி புனிதா தெரிவித்துள்ளார்.
இலங்கை முழுவதும் 44 பரீட்சை நிலையங்களில் குறித்த செய்முறைப் பரீட்சையை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், வடமாகாணத்தில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி புத்தூர் சோமஸ்கந்த மற்றும் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் குறித்த செய்முறைப் பரீட்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்,
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி