வாகன இறக்குமதியில் ஏற்பட்டுள்ள சிக்கல்! அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்ட கோரிக்கை

Government Of Sri Lanka Sri Lankan Peoples vehicle imports sri lanka
By Dhilak Jul 02, 2026 05:47 PM GMT
Report

வாகன இறக்குமதித் துறையின் சீரான செயல்பாட்டை உறுதி செய்வதற்கும், இறக்குமதியாளர்கள் மற்றும் வாங்குபவர்கள் இருவருக்கும் ஆதரவளிப்பதற்கும் தேவையான கொள்கை திருத்தங்களை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கோரிக்கையானது, இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் (VIASL) துணைத் தலைவர் அரோஷ ரொத்ரிகொவினால் முன்வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தற்போதைய வாகன நிதி மற்றும் இறக்குமதி நடைமுறைகள் தொடர்பான கட்டுப்பாடுகள் சந்தையின் செயல்திறனையும் வாடிக்கையாளர்கள் வாகனங்களை வாங்குவதற்கான வாய்ப்புகளையும் கடுமையாக பாதிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

6 மனித படுகொலைகள் : பிள்ளையானின் சகாவிற்கு நீதிமன்றின் உத்தரவு

6 மனித படுகொலைகள் : பிள்ளையானின் சகாவிற்கு நீதிமன்றின் உத்தரவு

மத்திய வங்கியின் கட்டுப்பாடு

வாகன இறக்குமதிக்கு 50% கூடுதல் வரி விதிக்கப்பட்ட போதிலும், பல மாதங்களுக்கு முன்பே செய்யப்பட்ட முன்கூட்டிய ஓர்டர்களின் காரணமாக வாகனங்கள் தொடர்ந்து நாட்டிற்கு வந்துகொண்டிருக்கின்றன.

வாகன இறக்குமதியில் ஏற்பட்டுள்ள சிக்கல்! அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்ட கோரிக்கை | Importers Demand Ease Vehicle Import Process

இந்த நிலையில், வாகன மதிப்பில் 40% வரை மட்டுமே லீசிங் வசதி வழங்கப்பட வேண்டும் என்ற மத்திய வங்கியின் கட்டுப்பாடு வாடிக்கையாளர்களின் வாங்கும் திறனைக் குறைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இதற்கு மாற்றாக, வாகனங்களை இறக்குமதி செய்யும் போதே கடன் கடித (L.C.) விளிம்புநிலை முறையைக் கொண்டு வரலாம் என அவர் பரிந்துரைத்துள்ளார்.

மேலும், துறைமுகங்களில் இருந்து வாகனங்கள் விடுவிக்கப்படும் போது செலுத்தப்படும் வரிகள், அரசாங்கத்தின் அன்றாட பொதுச் செலவினங்களைச் சமாளிப்பதற்கான வரி வருவாயில் மிக முக்கியப் பங்காற்றுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பயங்கர ஆயுதங்களுடன் விசேட அதிரடிப்படையினர் வசம் சிக்கிய பெண்!

பயங்கர ஆயுதங்களுடன் விசேட அதிரடிப்படையினர் வசம் சிக்கிய பெண்!

[EAW7QH5

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019