இம்ரான் கான் கொல்லப்பட்டாரா...! அதிரும் பாகிஸ்தான் - வெடிக்கும் போராட்டம்

Pakistan Imran Khan World
By Shalini Balachandran Dec 02, 2025 10:21 PM GMT
Report

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அதரவாக போராட்டமொன்று திட்டமிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இம்ரான் கான் சிறையிலேயே உயிரிழந்துவிட்டதாகக் கடந்த சில நாட்களாகச் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின.

இதற்கு பாகிஸ்தான் அரசு மறுப்பு தெரிவித்த பிறகும் கூட அங்குக் குழப்பம் தீரவில்லை.

ஆயுத உற்பத்தியில் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த அமெரிக்கா - ரஷ்யா

ஆயுத உற்பத்தியில் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த அமெரிக்கா - ரஷ்யா

ஆதரவாளர்கள் 

இதையடுத்து, ராவல்பிண்டி சிறையில் மிகப் பெரிய ஒரு போராட்டத்தை நடத்த இம்ரான் கான் ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இம்ரான் கான் கொல்லப்பட்டாரா...! அதிரும் பாகிஸ்தான் - வெடிக்கும் போராட்டம் | Imran Khan Protest Section 144 In Rawalpindi

இந்த போராட்டத்தை முறியடிக்கும் வகையில், ராவல்பிண்டியில் மக்கள் கூடுவதைத் தடை செய்ய 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாளை வரை இந்தத் தடை உத்தரவு நடைமுறையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மண்ணுக்குள் புதைந்த மலையகம்...! திடீரென காணாமல் போன அரசியல் தலைமைகள்

மண்ணுக்குள் புதைந்த மலையகம்...! திடீரென காணாமல் போன அரசியல் தலைமைகள்

ஆர்ப்பாட்டம் 

இதனால் அங்கு ஐந்து அல்லது அதற்கு மேற்பட்டோர் கூடும் கூட்டம், பேரணி, ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணா போன்ற அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, ஆயுதங்கள், பெட்ரோல் குண்டுகள், கூர்மையான பொருட்கள் அல்லது வன்முறைக்குத் தூண்டும் எந்தப் பொருளையும் கொண்டு செல்வ அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்ரான் கான் கொல்லப்பட்டாரா...! அதிரும் பாகிஸ்தான் - வெடிக்கும் போராட்டம் | Imran Khan Protest Section 144 In Rawalpindi

இது தொடர்பாகப் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில், "ராவல்பிண்டி எல்லைகளுக்குள் ஒரு அச்சுறுத்தல் நிலவுகின்றது.

இதனால் பொதுமக்கள் பாதுகாப்பு, அமைதி மற்றும் அமைதியை உறுதி செய்வதற்காக இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் மக்களுக்கான சமையல் எரிவாயு விநியோகம்: வெளியான தகவல்

யாழ் மக்களுக்கான சமையல் எரிவாயு விநியோகம்: வெளியான தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 24

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, London, United Kingdom, Devon, United Kingdom

10 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023