திருகோணமலையில் இரு பாடசாலை மாணவிகள் மாயம்: காவல்துறையினர் விசாரணை

Trincomalee Sri Lanka School Children
By Raghav Jun 22, 2024 01:16 PM GMT
Report

திருகோணமலையில் (Trincomalee ) இரண்டு பாடசாலை மாணவிகள் ஐந்து நாட்களாக காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

ஒரே பாடசாலையில் கல்வி கற்கும் 15 மற்றம் 17 வயதுடைய இரு நண்பிகளே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், திருகோணமலை - அபயபுர பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவி ஒருவர் கடந்த 18ஆம் திகதி காலை வேலைக்குச் செல்வதாகக் கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.

நெல் விற்பனை தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள கிளிநொச்சி விவசாயிகள்

நெல் விற்பனை தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள கிளிநொச்சி விவசாயிகள்

காவல்துறை விசாரணை

பின்னர் முச்சக்கரவண்டியில் திருகோணமலை – சிங்கபுர பகுதிக்கு வந்து தனது 15 வயது நண்பியையும் ஏற்றிக்கொண்டு அவரது சகோதரியை முன்பள்ளியில் இறக்கிவிட்டு கந்தளாய் பகுதிக்கு சென்றதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது

திருகோணமலையில் இரு பாடசாலை மாணவிகள் மாயம்: காவல்துறையினர் விசாரணை | In Trincomalee Two School Girls Missing

அவர்கள் அங்கிருந்து பேரூந்து ஒன்றில் குருநாகல் (Kurunegala) வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து இரு தரப்பினரின் பெற்றோரும் திருகோணமலை தலைமையக காவல்நிலையத்திலும் உப்புவெளி (Uppuveli) காவல்நிலையத்திலும் முறைப்பாடு செய்தும் இதுவரையில் அவர்கள் தொடர்பில் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழர் பகுதியில் களவாடப்பட்ட பல இலட்சம் பெறுமதியான தங்கம் மீட்பு!

தமிழர் பகுதியில் களவாடப்பட்ட பல இலட்சம் பெறுமதியான தங்கம் மீட்பு!

மோட்டார் சைக்கிள் விபத்தில் சிறுவன் பலி

மோட்டார் சைக்கிள் விபத்தில் சிறுவன் பலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் 
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011