தமிழர் பகுதியில் களவாடப்பட்ட பல இலட்சம் பெறுமதியான தங்கம் மீட்பு!

Sri Lanka Police Kilinochchi Sri Lanka Police Investigation
By Sathangani Jun 22, 2024 09:23 AM GMT
Report

கிளிநொச்சி (Kilinochchi) காவல்துறை பிரிவுக்குட்பட்ட உதயநகர் மேற்கு பகுதியில் வீடு ஒன்றில் களவாடப்பட்ட ஒன்பது இலட்சம் பெறுமதியான தங்கம் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த 16.06.2024 அன்று குறித்த வீட்டில் வைக்கப்பட்ட நகையை தேடிய போது காணாமல் போயுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் வீட்டின் உரிமையாளர் நேற்று முன்தினம் (20.06.2024) கிளிநொச்சி காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

கண்டியில் தொடருந்துடன் மோதி இளைஞன் உயிரிழப்பு

கண்டியில் தொடருந்துடன் மோதி இளைஞன் உயிரிழப்பு

நகைகள் மீட்பு

இதனையடுத்து களவாடப்பட்ட நகையுடன் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்களைக் கிளிநொச்சி காவல்துறையினர் இன்று (22) கைது செய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து 9 இலட்சம் பெறுமதியான நகைகளையும் மீட்டுள்ளனர்.

தமிழர் பகுதியில் களவாடப்பட்ட பல இலட்சம் பெறுமதியான தங்கம் மீட்பு! | Police Recovered Gold Worth 9 Lakhs In Kilinochchi

கைது செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களும் பல தரப்பட்ட குற்றங்களை இழைத்தவர்கள் என தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் திருட்டுச் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி குற்ற தடுப்பு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடரும் பறவைக் காய்ச்சல் : இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தொடரும் பறவைக் காய்ச்சல் : இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஐ.நாவின் வெளியக பொறிமுறையை மீண்டும் நிராகரித்த இலங்கை: வெளியான காரணம்

ஐ.நாவின் வெளியக பொறிமுறையை மீண்டும் நிராகரித்த இலங்கை: வெளியான காரணம்



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


GalleryGallery
ReeCha
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022