யாழ். கோப்பாய் காவல் நிலையத்தை திறந்து வைத்த பிரியந்த வீரசூரிய

Sri Lanka Police Jaffna Sri Lanka Police Investigation
By Kajinthan Jun 14, 2026 06:15 AM GMT
Report

யாழ். கோப்பாயில் புதிதாக அமைக்கப்பட்ட கோப்பாய் காவல் நிலையமானது காவல்துறைமா அதிபர் பிரியந்த வீரசூரியவால் திறந்து வைக்கப்பட்டது.

கோப்பாய் காவல் நிலையமானது இதுவரை காலமும் தனியாருக்கு சொந்தமான கட்டடத்தில் இயங்கி வந்த நிலையில் இன்றையதினம் புதிய கட்டடமானது திறந்து வைக்கப்பட்டது.

ஆரம்பத்தில் விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டனர். அதனை தொடர்ந்து கொடியேற்றல் வைபவம் இடம்பெற்றது.

கட்டடங்களின் திறப்புகள் 

பின்னர் சம்பிரதாய பூர்வமாக காவல் நிலையானது திறந்த வைக்கப்பட்டுள்ளது. பின்னர் விருந்தினர்களின் உரைகள், கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.

யாழ். கோப்பாய் காவல் நிலையத்தை திறந்து வைத்த பிரியந்த வீரசூரிய | Inaugurates The New Jaffna Kopai Police Station

பின்னர் இதுவரை காலமும் கோப்பாய் காவல் நிலையம் யார் யாருடைய தனியார் காணிகளில் இயங்தியதோ அவர்களது கட்டடங்களின் திறப்புகள் அவர்களிடமே உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டன.

காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய பிரதம அதிதியாக கலந்துகொண்ட இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், அமைச்சர் ஆனந்த விஜயபால, நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, ஸ்ரீ பவானந்தராஜா, வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் காவல்துறை மா அதிபர், வடக்கு மாகாண இராணுவ கட்டளை தளபதி, யாழ். அரசாங்க அதிபர், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

யாழ். கோப்பாய் காவல் நிலையத்தை திறந்து வைத்த பிரியந்த வீரசூரிய | Inaugurates The New Jaffna Kopai Police Station

யாழ். கோப்பாய் காவல் நிலையத்தை திறந்து வைத்த பிரியந்த வீரசூரிய | Inaugurates The New Jaffna Kopai Police Station

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி