யாழ்ப்பாண மாவட்டத்தில் தேர்தல் வன்முறை சம்பவங்கள் பதிவு
Jaffna
Election
By Vanan
யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் இன்று வரை மூன்று தேர்தல் வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
யாழ்ப்பாண மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் இ,அமல்மராஜ் இதனைத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் வேலைகள்

தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டு தேர்தல் வேலைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் நேற்றைய தினம் 27) வரை 3 தேர்தல் வன்முறை சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மேலதிக நடவடிக்கைக்கு அவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 2 நாட்கள் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
6 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்