கொரோனாவுக்கு மேலும் 39 பேர் பலி
corona
death
increase
By Jaso
கொவிட் தொற்று காரணமாக மேலும் 39 இறப்புகள் உறுதி செய்யப்பட்ட நிலையில், நாட்டில் மொத்த கொவிட் இறப்புகளின் எண்ணிக்கை 2,944 ஆக உயர்ந்துள்ளது.
இறப்புகள் நேற்று (26) உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன தெரிவித்தார்.
அந்த 39 இறப்புகளில், 12 பெண்கள், ஏனைய27 பேரும் ஆண்களாவர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி