எரிபொருள் விலை அதிகரிப்பு எதிரொலி -மற்றுமொரு கட்டணமும் உயர்கிறது
increase
charges
fuel price
container-transport
By Sumithiran
நாட்டில் எரிபொருள் விலை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டதை அடுத்து பல பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலைகள் அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கொள்கலன்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கான கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 20சதவீதத்தால் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி