இலங்கை மக்கள் தொடர்பில் பேராசிரியர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Sri Lankan Peoples
By Sumithiran
இலங்கையில் பொருளாதார நெருக்கடி
இதனால் அதிகளவான மக்கள் வறியவர்களாக மாறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேராசிரியர் வெளியிட்ட அறிவிப்பு
ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மானுடவியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் யசஞ்சலி தேவிகா ஜயதிலக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமை காரணமாக மக்கள் தமது உண்மையான எதிரியை அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி அதிகரிப்பு காரணமாக சமுகத்தில் யாசகம் பெறும் மனநிலை மக்களிடையே அதிகரித்து வருவதாகவும் சிரேஷ்ட பேராசிரியர் யசாஞ்சலி தேவிகா ஜயதிலக்க மேலும் தெரிவித்துள்ளார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்