மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு: நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கை
Central Bank of Sri Lanka
Parliament of Sri Lanka
Sri Lankan Peoples
By Dilakshan
மத்திய வங்கியின் ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் கோப் குழுவின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
குறித்த அறிக்கையானது, எதிர்வரும் புதன்கிழமை(20) நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது.
மத்திய வங்கியின் நிர்வாகம் தன்னிச்சையான தீர்மானத்தின் பிரகாரம் அதன் பணியாளர்களின் சம்பளத்தை அதிகரித்துக் கொண்டுள்ளது.
அறிக்கை
இது தொடர்பில் மத்திய வங்கியின் முக்கிய அதிகாரிகள் அண்மையில் நாடாளுமன்றத்துக்கு அழைக்கப்பட்டு, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் கோப் குழு வழங்கியுள்ள பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை எதிர்வரும் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி