சீமெந்தின் விலை அதிகரிப்பு
price
Increase
cement
By Vanan
உள்ளூர் சீமெந்து பொதி ஒன்றின் விலை 1,375 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு சீமெந்து நிறுவனங்களின் தீர்மானத்திற்கு அமைய, இன்று(01) முதல் இந்த விலை அதிகரிப்பு நடைமுறைக்கு வரவுள்ளது.
1,275 ரூபாவாக விற்கப்பட்ட, 50 கிலோ சீமெந்து பொதியொன்றின் விலையை 100 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சீமெந்து பொதியொன்றின் புதிய விலை 1,375 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் சீமெந்து பொதியின் விலை 1,475 ரூபாவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 5 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி