நுவரெலியா ஹய்போரஸ்ட் பகுதியில் பாரிய மண்சரிவு

Sri Lanka Upcountry People Sri Lankan Tamils
By Dharu Nov 29, 2025 10:52 AM GMT
Report

புதிய இணைப்பு 

நுவரெலியா மாவட்டம் ஹய்போரஸ்ட் நகரை அமைத்த பிரம்மளி தோட்டத்தில் பாரிய மண் சரிவு ஏற்பட்டுள்ளது

நுவரெலியா ஹய்போரஸ்ட் பகுதியில் பாரிய மண்சரிவு | Increased Flood Levels In The Hills

முதலாம் இணைப்பு 

ஹட்டன் பன்மூர் தோட்டத்தில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வழிந்ததால், அதன் கீழ்பகுதியில் அமைந்துள்ள பல வீடுகள் நேற்று முதல் நீரில் மூழ்கியுள்ளன.

இந்த நிலைமையால் பாதிக்கப்பட்ட 08 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 30 பேர் தற்காலிகமாக தோட்டப் பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அட்டன் பகுதியில் மின்சாரம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டிருப்பதுடன், எந்த தொலைபேசி வலையமைப்பும் செயல்படாத சூழ்நிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் பிற அவசர நிவாரணங்களை வழங்குவது சிரமமாகியுள்ளது.

இதற்கிடையில், கொட்டகலை ஆறுப்பெருக்கெடுத்ததால் கொட்டகலை லொக்கீல் தோட்டத்தின் தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

நுவரெலியா ஹய்போரஸ்ட் பகுதியில் பாரிய மண்சரிவு | Increased Flood Levels In The Hills

அங்கு வசிக்கும் குடும்பங்கள் தற்காலிகமாக பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்த்துள்ளதாக தோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

குறித்த பகுதியில் மழை தொடர்ந்தும் பெய்துவருவதால் மேலும் பல வீடுகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நுவரெலியா ஹய்போரஸ்ட் பகுதியில் பாரிய மண்சரிவு | Increased Flood Levels In The Hills

கொழும்பை மூழ்கடிக்கப் போகும் வெள்ளம்! விசேட எச்சரிக்கை

கொழும்பை மூழ்கடிக்கப் போகும் வெள்ளம்! விசேட எச்சரிக்கை

வடக்கு உட்பட பல பகுதிகளில் கொட்டப்போகும் மழை

வடக்கு உட்பட பல பகுதிகளில் கொட்டப்போகும் மழை

ReeCha
11ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியகல்லாறு, சூரிச், Switzerland

03 Mar, 2015
நன்றி நவிலல்

மல்லாகம், மானிப்பாய், Redbridge, United Kingdom

01 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Herning, Denmark

21 Feb, 2016
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Greenwich, United Kingdom

03 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

03 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025