அதிகரிக்கப்பட்ட மதுவரி அனுமதிப் பத்திரக் கட்டணம்

Sri Lanka Ministry of Finance Sri Lanka
By Sathangani Jan 14, 2024 05:52 AM GMT
Report

நாட்டில் வருடாந்த மதுவரி அனுமதிப் பத்திரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா நிதியமைச்சு அறிவித்துள்ளது.

ஜனவரி மாதம் 12ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வருடாந்த மதுவரி அனுமதிப் பத்திரக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி, பனை சாராயம் தவிர்ந்த மதுபான உற்பத்தி நிலையங்களுக்கான அனுமதிப் பத்திரக் கட்டணம் 25 மில்லியன் ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரு சில வாகனங்கள் இறக்குமதி செய்ய அனுமதி! வெளியானது புதிய வர்த்தமானி

ஒரு சில வாகனங்கள் இறக்குமதி செய்ய அனுமதி! வெளியானது புதிய வர்த்தமானி

வினாகிரித் தொழிற்சாலைக்கான கட்டணம்

பனை சாராய மதுபான உற்பத்தி நிலையங்களுக்கான அனுமதிப் பத்திரக் கட்டணம் 5 மில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

அதிகரிக்கப்பட்ட மதுவரி அனுமதிப் பத்திரக் கட்டணம் | Increased Liquor Tax License Fee In Sri Lanka

போத்தலில் அடைக்கப்பட்ட கள்ளு விற்பனை நிலையங்களுக்கான அனுமதிப் பத்திர கட்டணம் 10 மில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வினாகிரித் தொழிற்சாலைக்கான அனுமதிப் பத்திரக் கட்டணம் 2.5 மில்லியன் ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

இதேவேளை மதுவரி கட்டளைச் சட்டத்திற்கு அமைவாக மேலும் பல விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

சூடுபிடிக்கும் தமிழரசுக் கட்சியின் தேர்தல் விவகாரம்! ஏட்டிக்குப் போட்டியாக பிரசாரங்களில் ஈடுபட்டுவரும் வேட்பாளர்கள்

சூடுபிடிக்கும் தமிழரசுக் கட்சியின் தேர்தல் விவகாரம்! ஏட்டிக்குப் போட்டியாக பிரசாரங்களில் ஈடுபட்டுவரும் வேட்பாளர்கள்

மதுவரி உரிமை மாற்றம்

அதற்கமைய, புதிய அனுமதிப் பத்திரம் கோரல், அனுமதிப் பத்திரம் செல்லுபடியாகும் காலத்தை நீடித்தல் மற்றும் அனுமதிப் பத்திரத்தை உரிமை மாற்றல் போன்ற சந்தர்ப்பங்களின் போது, விண்ணப்பம் கோரல் கட்டணமாக 25 ஆயிரம் ரூபாவை செலுத்த வேண்டும்.

அதிகரிக்கப்பட்ட மதுவரி அனுமதிப் பத்திரக் கட்டணம் | Increased Liquor Tax License Fee In Sri Lanka 

இந்தநிலையில், அனுமதிப் பத்திர உரிமையை மாற்றுவதற்காக 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என்ற தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சட்டபூர்வமாக வாரிசு அல்லாத ஒருவருக்கு மதுவரி உரிமை மாற்றப்படுமானால் 15 மில்லியன் ரூபாவை கட்டணமாக செலுத்த வேண்டும் என நிதியமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச, உள்நாட்டு அழுத்தங்களுக்கு பயந்து யுக்திய நடவடிக்கையை கைவிடப் போவதில்லை : டிரான் அலஸ் உறுதி

சர்வதேச, உள்நாட்டு அழுத்தங்களுக்கு பயந்து யுக்திய நடவடிக்கையை கைவிடப் போவதில்லை : டிரான் அலஸ் உறுதி


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


GalleryGalleryGalleryGallery
ReeCha
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், பிரித்தானியா, United Kingdom, மானிப்பாய், கொழும்பு, Uganda

02 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, திருவையாறு

03 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025