இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலாப் பயணிகள்

Sri Lanka Tourism India Economy of Sri Lanka Russia
By Sathangani Jan 24, 2025 10:17 AM GMT
Report

இந்த வருடத்தின் முதல் மூன்று வாரங்களில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒன்றரை இலட்சத்தை தாண்டியுள்ளது.

இந்த விடயத்தினை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA) புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, ஜனவரி 1 முதல் 22 ஆம் திகதி வரை 177,403 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர்.

இணைக்கப்பட்டது யாழ்ப்பாணம்: சரணடைந்த இந்தியா - நன்றி தெரிவிக்கும் தமிழரசுக் கட்சி

இணைக்கப்பட்டது யாழ்ப்பாணம்: சரணடைந்த இந்தியா - நன்றி தெரிவிக்கும் தமிழரசுக் கட்சி

இந்திய சுற்றுலாப் பயணிகள்

நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் 30,847 பேர் இந்தியாவிலிருந்தும் (India), 25,608 பேர் ரஷ்யாவிலிருந்தும் (Russia) மற்றும் 14,95 பேர் பிரித்தானியாவிலிருந்தும் (UK) வருகை தந்துள்ளனர்.

இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலாப் பயணிகள் | Increased Number Of Tourists Visiting Sri Lanka

அத்துடன் இந்த வருடத்தின் 22 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ஜனவரி 2ஆம் திகதி அதிகூடிய சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளனர்.

இருப்பினும், கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 208,253 சுற்றுலாப் பயணிகளே நாட்டிற்கு வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் போரில் திடீர் திருப்பம்: ட்ரம்ப் சொல்லுக்கு அடிபணிய ஆரம்பித்த ரஷ்யா

உக்ரைன் போரில் திடீர் திருப்பம்: ட்ரம்ப் சொல்லுக்கு அடிபணிய ஆரம்பித்த ரஷ்யா

இரண்டாவது நாளாக தொடரும் யாழ் பல்கலை மாணவர்களின் உண்ணாவிரத போராட்டம்

இரண்டாவது நாளாக தொடரும் யாழ் பல்கலை மாணவர்களின் உண்ணாவிரத போராட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


Gallery
ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016