குறைந்த போட்டியில் 1000 ஓட்டங்கள் - அதிரடியாக 200 ஓட்டங்களை கடந்தார் சுப்மன் கில்
இரண்டாம் இணைப்பு
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 ஆட்டமிழப்புகளை சந்தித்து 349 ஓட்டங்களைஇ பெற்றுக்கொண்டுள்ளது.
அணி சார்பாக சுப்மன் கில் அதிரடியாக துடுப்பெடுத்தாடி 149 பந்துகளை எதிர்கொண்டு 208 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
இந்த ஓட்ட பிரதியானது அவருடைய சர்வதேச ஒருநாள் அரங்கில் முதல் இரட்டைச்சதமாகும்.
2⃣0⃣0⃣ !? ?
— BCCI (@BCCI) January 18, 2023
???????? ????!??
One mighty knock! ? ?
The moment, the reactions & the celebrations ? ?
Follow the match ? https://t.co/IQq47h2W47 #TeamIndia | #INDvNZ | @ShubmanGill pic.twitter.com/sKAeLqd8QV
முதலாம் இணைப்பு
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நாணய சுழட்சியை வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
3 போட்டிகளைக் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் முதல் போட்டி ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.
முதலில் துடுப்பெடுத்தாடிவரும் இந்திய அணி தற்போதுவரை 35 ஓவர் நிறைவில் 213ஓட்டங்களுக்கு 4 ஆட்டமிழப்புகளை சந்தித்துள்ளது. இந்திய அணி சார்பாக சுப்மன் கில் தனது 3வது சர்வதேச ஒருநாள் சாதத்தை பூர்த்தி செய்துள்ளார்.
சுப்மன் கில் அதிரடி

87 பந்துகளை சந்தித்த அவர் அதிரடியாக 17 நான்கு ஓட்டங்களையும் 2 ஆறு ஓட்டங்களையும் உள்ளடக்கி தனது சாதத்தை பூர்திசெய்தார்.
அத்தோடு குறைந்த ஒருநாள் போட்டிகளில் 1000 ஓட்டங்களை அதிவேகமாக கடந்த இந்தியர் என்ற பெருமையை சுப்மன் கில் பெற்றார்.(19)
இந்தியா
ரோகித் சர்மா சுப்மான் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர் அல்லது ஷபாஸ் அகமது, குல்தீப் யாதவ் அல்லது யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக்.
நியூசிலாந்து
பின் ஆலென், டிவான் கான்வே, மார்க் சாப்மேன் அல்லது ஹென்றி நிகோல்ஸ், டேரில் மிட்செல், டாம் லாதம் , கிளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னெர், ஹென்றி ஷிப்லி அல்லது டக் பிரேஸ்வெல், ஜேக்கப் டப்பி அல்லது பிளேர் டிக்னெர், லோக்கி பெர்குசன்
ICYMI - ????. ?. ?????! ? ?
— BCCI (@BCCI) January 18, 2023
That celebration says it ALL ? ?
Follow the match ? https://t.co/IQq47h2W47 #TeamIndia | #INDvNZ | @ShubmanGill pic.twitter.com/OSwcj0t1sd