C-19 சுனாமியில் இந்தியா! தினசரி 13000 பலிகள்! இழப்புகள் இருட்டடிப்பு?
india
corona
death
pcr test
By Sumithiran
இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதேபோன்று உயிரிழப்புக்களின் எண்ணிக்கையும் இரண்டு இலட்சத்தை தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த விபரங்கள் திட்டமிட்டு மறைக்கப்படுவதாகவும் தொற்று வீதம் அதிகம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் விரிவாக ஆராய்கிறது இன்றைய செய்தி வீச்சு
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்