டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டிய இந்தியா!

Dengue Prevalence in Sri Lanka India
By Pavi Aug 04, 2026 12:06 PM GMT
Report

இலங்கையில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நாட்டின் தொடர் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்தியா உதவிக்கரம் நீட்டி உள்ளது. 

இலங்கைக்கான இந்திய உயர் ஆணையர் சந்தோஷ் ஜா, இன்று 500 லிட்டர் டெக்னிக்கல் மலாத்தியானை இலங்கையின் சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நலிந்த ஜெயதிஸ்ஸாவிடம் வழங்கினார்.

இலங்கை அரசாங்கத்தின் அவசர கோரிக்கையைத் தொடர்ந்து, இந்திய அரசாங்கம் மற்றும் இந்திய மக்களின் சார்பில் இந்த உதவி வழங்கப்பட்டதாக இந்திய உயர் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஸ்வெசும கொடுப்பனவில் ஒரு கோடி ரூபா மோசடி!

அஸ்வெசும கொடுப்பனவில் ஒரு கோடி ரூபா மோசடி!

500 லிட்டர் தொழில்நுட்ப மாலத்தியான்

இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான யுபிஎல் லிமிடெட் (UPL Limited) வழங்கிய இந்த மருந்துத் தொகை, கோரிக்கை விடுக்கப்பட்ட இரண்டு வாரங்களுக்குள் கொழும்பை வந்தடைந்துள்ளதாகவும், நெருக்கடி நிலைகளில் இலங்கைக்கு உடனடி உதவியை வழங்கும் இந்தியாவின் உறுதிப்பாட்டை இது மீண்டும் வெளிப்படுத்துவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டிய இந்தியா! | India 500 Litres Technical Malathion Sri Lanka

2026ஆம் ஆண்டில் இதுவரை இலங்கையில் 86 ஆயிரத்திற்கும் அதிகமான டெங்கு நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. இதில் மேற்கு மாகாணமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டெங்கு கொசுக்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்படும் புகைத் தெளித்தல் மற்றும் மருந்து தெளித்தல் நடவடிக்கைகளில் இந்த தொழில்நுட்ப மலாத்தியோன் பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுந்துள்ள சிக்கல் - உயர்தர பரீட்சை தொடர்பான அவசர கலந்துரையாடல்

எழுந்துள்ள சிக்கல் - உயர்தர பரீட்சை தொடர்பான அவசர கலந்துரையாடல்

கண்டி, நுவரெலியா மாவட்ட பாடசாலைகள் நாளை மீண்டும் திறப்பு!

கண்டி, நுவரெலியா மாவட்ட பாடசாலைகள் நாளை மீண்டும் திறப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026