விண்வெளி ஆராய்ச்சிகளில் கை கோர்க்கும் இந்தியா, அமெரிக்கா

Joe Biden Narendra Modi United States of America India
By Vanan Mar 31, 2023 03:53 PM GMT
Report

இந்தியா உடனான உறவு அமெரிக்காவுக்கு மிகவும் முக்கியம் என்று அமெரிக்க அதிபருக்கான துணை உதவியாளரும், இந்தோ - பசிபிக் ஒருங்கிணைப்பாளருமான கர்ட் கேம்பெல் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய - அமெரிக்க உறவு தொடர்பாக கூறியதாவது ''இந்தியா மிகப் பெரிய சக்தி.

அமெரிக்க அணியைச் சேர்ந்த நாடு அல்ல இந்தியா. அந்த நாடு ஒருபோதும் அமெரிக்க அணியில் இணையாது. இரு நாடுகளும் நெருக்கமான உறவில் இருக்க முடியாது என்பது இதற்கு அர்த்தமல்ல.

மிகப் பெரிய சக்தி

modi biden

ஒரு மிகப் பெரிய சக்தியாக இந்தியா உலக அளவில் எவ்வாறு செயல்படுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம்.

அதன் காரணமாகவே, இருதரப்பு உறவின் அவசியத்தை அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இரு நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு இடையேயான சந்திப்பு ஏற்கெனவே வலிமையடைந்திருக்கிறது. இந்தியா உடனான இருதரப்பு உறவு 21-ம் நூற்றாண்டில் அமெரிக்காவுக்கு மிகவும் முக்கியம்.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அழைத்து வந்த மிக உயர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களுடனான கலந்துரையாடல் தற்போதுதான் முடிவடைந்தது.

மக்களின் பாதுகாப்பு

விண்வெளி ஆராய்ச்சிகளில் கை கோர்க்கும் இந்தியா, அமெரிக்கா | India America Economic Relationship Indho Pasubic

இந்தக் குழு வேறு எந்த நாட்டிற்கும் சென்றதில்லை. எந்தெந்த துறைகளில் இருதரப்பு உறவை வலுப்படுத்த முடியும் என்பது தொடர்பாக நாங்கள் விரிவாக ஆலோசித்துள்ளோம்.

மக்களின் பாதுகாப்பு தொடர்பாக நாங்கள் அதிகம் கவனம் செலுத்தி வருகிறோம். அமெரிக்க பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்கள் அதிக அளவில் கல்வி பயில வர வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது.

அதேபோல், இந்திய பல்கலைக்கழகங்களில் அதிக அளவில் அமெரிக்க மாணவர்கள் கல்வி பயில வேண்டும் என்றும் விரும்புகிறது.

விண்வெளி ஆராய்ச்சி

விண்வெளி ஆராய்ச்சிகளில் கை கோர்க்கும் இந்தியா, அமெரிக்கா | India America Economic Relationship Indho Pasubic

மக்களுக்கு இடையேயான தொடர்பு, கல்விசார் தொடர்பு, சுகாதார உறவு ஆகியவற்றை மேலும் வலுப்படுத்த நாங்கள் விரும்புகிறோம்.

விண்வெளி ஆராய்ச்சியிலும் இணைந்து செயல்படுவதற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறோம். எனவே, இதற்கான திட்டம் என்பது மிகப் பெரியது. கனவு மிகப் பெரியது. ''என்று அவர் தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Stouffville, Canada

24 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி