உலகக்கோப்பை தோல்வியின் பின் இந்திய பிரதமரின் செயல் (படங்கள்)

Virat Kohli Narendra Modi Australia Cricket Team Mohammed Shami ODI World Cup 2023
By Shadhu Shanker Nov 21, 2023 01:02 PM GMT
Report

ஒரு நாள் உலகக்கிண்ண இறுதிப்போட்டி முடிவைடைந்த பின்னர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி செய்த செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

உலகக்கிண்ண இறுதி போட்டி நேற்று முன்தினம் (19) இந்தியாவிலுள்ள நரேந்திர மோடி சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது.

இந்தியாவில் நடைபெற்ற இப்போட்டியை காண இலட்சக்கணக்கான மக்கள் வருகை தந்திருந்ததுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் வருகை தந்திருந்தார்.

சிறிலங்கா கிரிக்கெட் தடைக்கு ஐசிசி அனுமதி

சிறிலங்கா கிரிக்கெட் தடைக்கு ஐசிசி அனுமதி

இந்திய அணி தோல்வி

இந்திய அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இந்த போட்டியில் தோல்வியை சந்தித்திருக்காத இந்திய அணி அவுஸ்திரேலிய அணியிடம் தோல்வியை தழுவியது.

உலகக்கோப்பை தோல்வியின் பின் இந்திய பிரதமரின் செயல் (படங்கள்) | India Australia Final Narendramodi World Cup Shami

இந்த தோல்வி ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் வீரர்களையும் கண் கலங்க வைத்தது.

தொடர் ஆட்ட நாயகன் விருதை விராட் கோலியும் தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர் விருதை மொஹமட் சமியும் பெற்றிருந்தனர்.

எனினும் தோல்வியை தழுவி கவலையடைந்திருந்ததால் இந்த பெருமையில் மகிழ்ச்சியடையாமல் இருந்த மொஹமட் சமியை பிரதமர் நரேந்திர மோடி உடை மாற்றும் அறைக்கே சென்று ஆறுதல் கூறி அரவணைத்துள்ளார்.

உலகக்கோப்பை முடிந்த உடன் ஓய்வை அறிவிக்கப் போகும் இந்திய வீரர்!

உலகக்கோப்பை முடிந்த உடன் ஓய்வை அறிவிக்கப் போகும் இந்திய வீரர்!

பிரதமர் நரேந்திர மோடி

இதனை மொஹமட் சமி தனது எக்ஸ்(டுவிட்டர்) பக்கத்தில் புகைப்படங்களுடன் வெளியிட்டு இந்திய பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளதுடன் இந்திய அணி தோல்விலியிருந்து மீண்டும் எழுந்து உற்சாகத்துடன் திரும்பும் என தெரிவித்துள்ளார்.

மேலும், பிரதமர் நரேந்திர மோடி''எப்போதுமே நாங்கள் உங்களுடன் இருப்போம்" என்று இந்திய அணியை உற்சாகப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுண்டிக்குளி

03 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019