கடும் நெருக்கடியில் இலங்கை - தக்கசமயத்தில் உதவ முன்வந்தது இந்தியா
srilanka
india
dollar
loan
By Sumithiran
உணவு மற்றும் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் பற்றாக்குறைக்கு இந்தக் கடன்கள் தீர்வு வழங்குகின்றன.
ஆனால் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கடன் வசதியாக பணம் வழங்கப்படவுள்ளது.
கறுப்பு ஜூலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கதுரை, ஜெகன்.... 1 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி