இந்தியாவை உலுக்கிய பேருந்து விபத்து : 36 பேர் பலி

India Accident World
By Shalini Balachandran Nov 04, 2024 05:34 PM GMT
Report

இந்தியாவில் (India) பேருந்தொன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 36 பேர் உயிரிழந்ததுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த சம்பவமானது இந்தியாவில் உத்தரகாண்ட்டில் (Uttarakhand) இன்று (04) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், உத்தரகாண்ட் மாநிலம் பவுரி என்ற இடத்தில் பேருந்து ஒன்று 60 பேருடன் ராம்நகர் நோக்கி பயணித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் செவ்வாய்க்கிழமை நடத்தப்படுவது ஏன்..! காரணம் தெரியுமா..!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் செவ்வாய்க்கிழமை நடத்தப்படுவது ஏன்..! காரணம் தெரியுமா..!

பாரிய விபத்து

இந்தநிலையில், மார்ச்சூலா (Marchula) பகுதியை கடந்த போது பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்ததுள்ளது.

இதனால் 200 மீற்றர் ஆழமுள்ள பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து பாரிய விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்தியாவை உலுக்கிய பேருந்து விபத்து : 36 பேர் பலி | India Bus Accident Today 36 People Death

இது குறித்து தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட படையினர் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

காசா போர் பதற்றம் தொடர்பில் கமலா ஹாரிஸ் அளித்த உறுதி..!

காசா போர் பதற்றம் தொடர்பில் கமலா ஹாரிஸ் அளித்த உறுதி..!

நரேந்திர மோடி இரங்கல்

இந்த பாரிய விபத்தில் 22 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இதையடுத்து, பலி எண்ணிக்கை உயர்ந்து 36 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவை உலுக்கிய பேருந்து விபத்து : 36 பேர் பலி | India Bus Accident Today 36 People Death

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும், நிவாரண உதவியாக உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூபா 2 லட்சமும் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூபா 50 ஆயிரமும் வழங்க அவர் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: உயிரிழப்புகளின் எண்ணிக்கை உயர்வு

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: உயிரிழப்புகளின் எண்ணிக்கை உயர்வு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  

ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011