இந்திய தூதரக விரிசலின் எதிரொலி: பாரிய பொருளாதார நெருக்கடியை சந்திக்கவுள்ள கனடா

India Canada World
By Dhilak Jan 17, 2024 02:34 PM GMT
Report

சமீபத்தில் கனடா இந்தியா தூதரக உறவில் ஏற்பட்ட விரிசல் காரணமாக, கனடாவிற்கு செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கனேடியர் ஒருவர் கனடாவில் கொலை செய்யப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதை தொடர்ந்து இரு நாடுகளுக்குமிடையிலான தூதரக உறவில் பாரிய விரிசல் ஏற்பட்டது.

அதன் பின்னர், இருநாடுகளுடைய தூதுவர்களையும் வெளியேறும் படி கூறி இந்த பிரச்சினை பெரிதானது.

கோட்டாபயவினால் விடுதலை செய்யப்பட்ட துமிந்த சில்வா! மீண்டும் சிறையில் அடைக்க உத்தரவிட்ட நீதிமன்றம்

கோட்டாபயவினால் விடுதலை செய்யப்பட்ட துமிந்த சில்வா! மீண்டும் சிறையில் அடைக்க உத்தரவிட்ட நீதிமன்றம்


இந்திய மாணவர்களின் கவனம்

இந்நிலையில், இந்தியாவிலிருந்து கனடாவிற்கு செல்லும் மாணவர்கள் அச்சமடைந்ததன் காரணமாக கனடாவை விட்டு விட்டு மற்றைய நாடுகள் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பினார்கள்.

இந்திய தூதரக விரிசலின் எதிரொலி: பாரிய பொருளாதார நெருக்கடியை சந்திக்கவுள்ள கனடா | India Canada Issue Loss To Canada S Economy

இந்திய மாணவர்கள் கனடாவுக்குக் கல்வி கற்கச் செல்லாவிட்டால் அது கனடாவிற்கு பாரிய இழப்பாகும், ஏனென்றால் கனடாவில் கல்வி கற்கச் செல்லும் சர்வதேச மாணவர்களில், 2022 ஆம் ஆண்டு கணக்கின்படி, 41 சதவிகிதம், அல்லது 225,835 பேர், இந்திய மாணவர்கள் ஆவர்.

கனடாவுக்கு பெரிய இழப்பு

அத்துடன், இந்த மாணவர்கள் கனேடிய பொருளாதாரத்திற்கு பெரும் பலமாக உள்ளனர், ஆண்டொன்றுக்கு மாத்திரம் அவர்களால் சுமார் 22 பில்லியன் டொலர்கள் வருவாய் கனடாவுக்கு கிடைக்கிறதாக கூறப்படுகிறது.

இந்திய தூதரக விரிசலின் எதிரொலி: பாரிய பொருளாதார நெருக்கடியை சந்திக்கவுள்ள கனடா | India Canada Issue Loss To Canada S Economy

அதன்படி, இந்திய மாணவர்கள் எண்ணிக்கை குறைவது, நிச்சயம் கனடாவுக்கு பெரிய இழப்பாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை என தெரிவிக்கப்படுகிறது.

தேர்தல் களத்தில் புதிய வியூகங்களுடன் இறங்கிய ராஜபக்ச தரப்பினர்!

தேர்தல் களத்தில் புதிய வியூகங்களுடன் இறங்கிய ராஜபக்ச தரப்பினர்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் 


ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026