அத்துமீறிய இந்திய கடற்றொழிலாளர்களை மடக்கிப் பிடித்த சிறிலங்கா கடற்படை!
Indian fishermen
India
Sri Lanka Navy
By Kalaimathy
எல்லை தாண்டி மீன் பிடித்த இருபத்துமூன்று இந்திய கடறடறொழிலாளர்கள் சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஐந்து படகையும் அதிலிருந்த இருபத்துமூன்று இந்திய கடற்றொழிலாளர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக சிறிலங்கா கடற்படையினர் கைது செய்தனர்.
கைது
கைதான கடற்றொழிலாளர்கள் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு நாளை செவ்வாய்கிழமை ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 13 ஆம் நாள் மாலை திருவிழா


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 2 நாட்கள் முன்

11 மாதங்கள்:அநுர அராங்கம் சொன்னபடிநடந்து கொண்டதா?
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்