இந்திய உயர்ஸ்தானிகரால் யாழில் உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு
Jaffna
Gopal Baglay
India
Sri Lanka Fisherman
By Sathangani
இலங்கைக்கான இந்திய உயரஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று (01) யாழ்ப்பாணத்தில் வறிய மக்களுக்கும் கடற்றொழிலாளர்களுக்கும் உலருணவுப் பொதிகளை வழங்கிவைத்தார்.
யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்தில் இன்று (01) காலை 11 மணியளவில் இடம்பெற்ற நிகழ்விலேயே 480 பேருக்கான உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பட்டன.
பலர் கலந்து கொண்டனர்
இந்நிகழ்வில் யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாணத்திற்கு நேற்று (30) விஜயம் மேற்கொண்ட இந்திய உயர்ஸ்தானிகர் யாழ் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
5 நாட்கள் முன்
உலகின் ஒளியூடகங்களில் ஒளிர்ந்த தலைவனின் அந்த வீரச் சிரிப்பு…
2 வாரங்கள் முன்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி