பொத்துவில் முஹுது மஹா விகாரைக்கு இந்திய உயர்ஸ்தானிகர் திடீர் விஜயம்

Batticaloa High Commission of India Colombo Eastern Province
By Bavan Oct 28, 2025 03:20 PM GMT
Report

பொத்துவில் முஹுது மஹா விகாரையை இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

குறித்த விஜயம் இன்று செவ்வாய்க்கிழமை (28.10.2025) பிற்பகல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விகாரைக்கு இந்திய உயர்ஸ்தானிகர் அவரது பாரியாரும் சென்று விகாரையின் விகாராதிபதி வரக்காபொல இந்திரசிறி தேரரை சந்தித்து ஆசி பெற்ற பின்னர் விகாரை தொடர்பான குறைபாடுகளை கேட்டறிந்ததோடு கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

தமிழர் பகுதியிலுள்ள வீதியொன்றை திறக்க முடியாதென கைவிரித்தது அநுர அரசு

தமிழர் பகுதியிலுள்ள வீதியொன்றை திறக்க முடியாதென கைவிரித்தது அநுர அரசு

வர்த்தமானி அறிவித்தல்

இதன்போது விகாராதிபதி தனது விகாரை தொன்மையான வரலாற்றை கொண்டதாகவும் விகாரைக்குரிய காணிகளை சிலர் அபகரித்துள்ளதாகவும் வடக்கு கிழக்கில் உள்ள தொல்லியல் இடங்கள் பாதுகாத்து அதனை மக்கள் பார்வையிட செய்வதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பதுடன் அந்த பகுதியில் மக்களின் வாழ்வாதாரம் சிறப்பாகும் என்றும் கூறியுள்ளார்.

பொத்துவில் முஹுது மஹா விகாரைக்கு இந்திய உயர்ஸ்தானிகர் திடீர் விஜயம் | India High Commissioner Visit Pottuvil Vihara

எனவே இந்த தொல்லியல் இடங்களை பாதுகாக்க அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல் விடுத்து பாதுகாக்க அரசாங்கத்திடம் தெரிவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து இந்திய உயர்ஸ்தானிகர் விகாரைக்கு சூரிய மின்சாரம் அமைப்பதற்கான முதல் கட்ட நிதி அரசாங்கத்திடம் வழங்கியுள்ளோம் என்றும்,  மிகுதி பணம் மிக விரைவில் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

பிறந்த நாளுக்கு வாங்கிய கேக்கில் இறந்து கிடந்த பல்லியால் அதிர்ச்சி

பிறந்த நாளுக்கு வாங்கிய கேக்கில் இறந்து கிடந்த பல்லியால் அதிர்ச்சி

தீவிரமடைந்துள்ள மொந்தா புயல்! இந்திய மக்களுக்கு எச்சரிக்கை

தீவிரமடைந்துள்ள மொந்தா புயல்! இந்திய மக்களுக்கு எச்சரிக்கை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

கலட்டி, வதிரி

01 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019