பிள்ளையான், கருணாவுடன் பேச தயாராகும் இந்தியா
india
pillayan
invited
karuna-amman
By Vanan
முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் என்கின்ற விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் பிள்ளையான் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஆகியோரை இந்திய தூதரகம் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது.
வெகுவிரைவில் கொழும்பில் உள்ள தூதரகத்தில் இந்த சந்திப்பு நடக்கவுள்ளது.
பேச்சுவார்த்தைக்கான காரணங்கள் இதுவரை வெளிவராத நிலையில், இந்திய தூதரகத்தை மேற்கோள் காட்டி இந்த தகவல் வெளியாகியுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி