ஜி20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பால் இந்தியாவிற்கு விடுக்கபட்ட எச்சரிக்கை

United States of America India World Economic Crisis
By Dharu Dec 02, 2022 07:31 AM GMT
Report

உலக வல்லரசு நாடுகளை உள்ளடக்கியிருக்கும் ஜி20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை இன்று (டிசம்பர் 1) இந்தியா ஏற்றிருக்கிறது.

பொருளாதார மந்தநிலை, உணவு, எரிபொருள்களின் விலை உயர்வு, புவிசார் அரசியல் பதற்றம், மீண்டெழ முடியாத கொரோனா பெருந்தொற்று பாதிப்புகள் என உறுப்பினராக இருக்கும் நாடுகள் முதல் உலகநாடுகள் வரை அனைத்தும் பெரும் சவாலை எதிர்கொள்கின்றன.

இவ்வாறான நிலையில்  இந்தியாவின் தலைமைத்துவம் அவற்றை சமாளிப்பது கடினமானதென்று என உலக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

வளர்ந்த பணக்கார நாடுகள்

ஜி20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பால் இந்தியாவிற்கு விடுக்கபட்ட எச்சரிக்கை | India Leadership Of G 20 What Are The Challenges

தொண்ணூறுகளின் பிற்பகுதியில் ஏற்பட்ட உலகளாவியப் பொருளாதார நெருக்கடியால், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற பணக்கார நாடுகள் நிதியிழப்பு, விலைவாசி உயர்வு, தட்டுப்பாடு, வேலையிழப்பு போன்றவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இது போன்ற சவால்களை எதிர்காலத்தில் தவிர்க்க வேண்டுமானால், பொருளாதார வளர்ச்சி வாய்ப்புள்ள வளரும் நாடுகளையும் கூட்டமைப்பாக இணைத்துக்கொள்ள வேண்டும் என வளர்ந்த பணக்கார நாடுகள் எண்ணின.

அதனடிப்படையில், 1999-ம் ஆண்டு உருவாக்கப்பட்டதுதான், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், கனடா, சவுதி அரேபியா, இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட 20 நாடுகள் அடங்கிய ஜி20 கூட்டமைப்பு.

தலைமைப் பொறுப்பில் இந்தியா

ஜி20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பால் இந்தியாவிற்கு விடுக்கபட்ட எச்சரிக்கை | India Leadership Of G 20 What Are The Challenges

ஒவ்வோர் ஆண்டும் கூட்டமைப்பில் உறுப்பினராக இருக்கும் ஒரு நாடு தலைமை தாங்கி இந்தக் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டை வழிநடத்தும். அந்தவகையில், 2022-ம் ஆண்டின் 17-வது உச்சி மாநாட்டை இந்தோனேசியா தலைமையேற்று நடத்தியது.

நவம்பர் 15,16 ஆகிய இரு நாள்கள் இந்தோனேசியாவின் பாலி தீவில் நடைபெற்ற மாநாட்டில், ரஷ்ய அதிபரைத் தவிர மற்ற நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

மாநாட்டின் நிறைவு நாளன்று, இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ, அடுத்த ஓராண்டுக்கான ஜி-20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியப் பிரதமர் மோடியிடம் ஒப்படைத்தார்.

ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்

ஜி20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பால் இந்தியாவிற்கு விடுக்கபட்ட எச்சரிக்கை | India Leadership Of G 20 What Are The Challenges

பொறுப்பேற்றுக்கொண்டு பேசிய பிரதமர் மோடி, ``இந்தியாவின் தலைமையிலான ஜி20 கூட்டமைப்பு அனைத்தையும் உள்ளடக்கிய இலட்சியமிக்கதாகச் செயல்படும்.

பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கும். அமைதி, நல்லிணக்கம் என்ற வலிமையான கருத்துகளை நாம் வலுப்படுத்த வேண்டும். `இயற்கை வளங்கள் நமக்குச் சொந்தமானவை' என்ற தனியுடமைச் சிந்தனையை மாற்றி, `இயற்கை வளங்களுக்கு நாம்தான் பொறுப்பு' என்ற சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் இந்தியாவின் கொள்கையைப் பின்பற்ற வேண்டும்.

இவை அனைத்துக்கும் முன்னுரிமையளிக்கும்விதமாக, இந்தியாவின் தலைமையிலான ஜி20 கூட்டமைப்பின் கருப்பொருள் `ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்' என அமைக்கப்பட்டிருக்கிறது" எனத் தெரிவித்திருக்கிறார்.

சீனாவுடனான இந்தியாவின் எல்லைப் பிரச்னை

ஜி20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பால் இந்தியாவிற்கு விடுக்கபட்ட எச்சரிக்கை | India Leadership Of G 20 What Are The Challenges

இந்தியா தனது தலைமை இலக்காக நிர்ணயித்திருக்கும் நிலையான வளர்ச்சி, பெண்களுக்கு அதிகாரம், இலத்திரனியல் உட்கட்டமைப்பு, தொழில்நுட்ப மேம்பாடு, காலநிலை கட்டுப்பாடு, சர்வதேச உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, உறுப்பு நாடுகளிடையேயான பிரச்னைகளைக் களைவது போன்ற நடவடிக்கைகளில் திறம்படச் செயலாற்றவேண்டிய சவாலில் இருக்கிறது.

புவிசார் பிரச்னைகளைப் பொறுத்தவரை, உக்ரைன் - ரஷ்யா போர் நடைபெற்றுவரும் சூழ்நிலையில் கூட்டமைப்பின் அங்கமான ரஷ்யாவுக்குப் போரைத் தவிர்க்க உரிய ஆலோசனைகளை வழங்கவேண்டிய தேவையும் கடமையும் இந்தியாவுக்கு இருக்கின்றன.

அதேபோல, அண்டை நாடான சீனாவுடனான இந்தியாவின் எல்லைப் பிரச்னை, சீனா- தைவான் இடையேயான போர்ப் பதற்றம் போன்ற பிரச்னைகளைச் சமாளிக்க சீனாவிடமும் சுமுகமான பேச்சுவார்த்தையை இந்தியா மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதார ஒப்பந்தம்

ஜி20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பால் இந்தியாவிற்கு விடுக்கபட்ட எச்சரிக்கை | India Leadership Of G 20 What Are The Challenges

இவை தவிர, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு தலையாயப் பிரச்னையாக தற்போதிருக்கும் பொருளாதார வீழ்ச்சியைச் சமாளிக்க ஒருங்கிணைந்த பொருளாதார ஒப்பந்தங்களை ஏற்படுத்த இந்தியா தலைமையிலான ஜி20 கூட்டமைப்பு வழிவகை செய்ய வேண்டும்.

அனைத்துக்கும் மேலாக, அனைத்து நாடுகளுக்கும் சவாலாக இருக்கும் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த, கார்பன் உமிழ்வைக் குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வல்லரசு நாடுகள், வளர்ந்த நாடுகளுக்குத் தகுந்த வழிமுறைகளையும் இந்தியா வழங்கவேண்டிய பொறுப்பில் இருக்கிறது.

இந்தோனேசிய மாநாட்டில் அடையாளபூர்வமாக தலைமைப் பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அதிகாரபூர்வமான தலைமையை இன்று டிசம்பர் 1-ம் தேதி முறைப்படி ஏற்றிருக்கிறது இந்தியா.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு இந்திய தலைநகர் டெல்லியில் 18-வது உச்சி மாநாட்டையும் இந்தியா நடத்தவிருக்கிறது. மேலும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலுள்ள வெவ்வேறு நகரங்களில் ஜி20 கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஏழாலை தெற்கு, Thun, Switzerland

11 Apr, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், New Malden, United Kingdom

17 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Montreal, Canada

15 Mar, 2022
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், பருத்தித்துறை

20 Mar, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Drancy, France

15 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மயிலிட்டி, Fresnes, France

17 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

19 Apr, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Eastham, United Kingdom

15 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், ஆலங்குளாய், சண்டிலிப்பாய், Scarborough, Canada

11 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Reggio Emilia, Italy, Hayes, United Kingdom

10 May, 2023
மரண அறிவித்தல்

இணுவில் மேற்கு, பிரான்ஸ், France

12 Apr, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், கோப்பாய், Katunayake, Toronto, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland, Brampton, Canada

17 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, தெஹிவளை

15 Apr, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், திருச்சி, India, Toronto, Canada

17 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பேர்லின், Germany, Markham, Canada

28 Apr, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி மேற்கு

13 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epsom, United Kingdom

16 Apr, 2020
25ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Spiez, Switzerland

17 Apr, 2000
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

06 Apr, 2025