சீனாவுக்கு தலையிடியாய் மாறிய இந்தியா - பாரிய திட்டம் தவிடுபொடி..!

United States of America China India
By Kiruththikan Jun 16, 2023 04:30 PM GMT
Kiruththikan

Kiruththikan

in சமூகம்
Report

சீனா தனது Belt and Road திட்டத்தின் கீழ், உலக நாடுகளை கடன் வலையில் சிக்க வைக்கிறது.

ஜி ஜின்பிங்கின் இந்த கனவு திட்டத்தில் சிக்கி இந்தியாவின் பல அண்டை நாடுகள் பலவும் பாதிக்கப்பட்டுள்ளன.

சீனாவின் கடனில் சிக்கியுள்ள இலங்கை, திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்கு சென்று விட்டது. பாகிஸ்தான் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தவிர்க்கிறது.

சீனாவின் திட்டம்

india-modi-talk-biden-to-china-cpec-bri-project

அண்டை நாடுகளை தன் பிடிக்குள் வைத்துக் கொள்ள, அவர்களுக்கு அதிக அளவில் கடன்களை அள்ளிக் கொடுத்து, அவர்களை அதிலிருந்து மீள முடியாத போது, அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதே சீனாவின் திட்டம்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக சீனா தனது BRI திட்டத்தின் கீழ் சீனா பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தை பாகிஸ்தானில் உருவாக்கி வருகிறது.

இந்தோனேசியாவிற்கு அருகில் உள்ள மலாக்கா ஜலசந்தியைப் பயன்படுத்தி இந்திய மற்றும் அமெரிக்க கடற்படை சீனாவை ஆதிக்கம் செலுத்த விடக் கூடாது என்பது சீனாவின் முயற்சி.

அதனால் தான் CPEC என்னும் சீனா பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் என்னும் திட்டத்தை விரைவில் முடிக்க விரும்புகிறது.

CPEC வழித்தடம்

india-modi-talk-biden-to-china-cpec-bri-project

இப்போது பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக அமெரிக்கா செல்கிறார், அங்கு அவர் பைடனுடன் CPEC மற்றும் BRI குறித்து பேச்சுவார்த்தை நடத்தலாம்.

சீனாவின் CPEC வழித்தடத்தை PoK வழியாக கொண்டு செல்வதை இந்தியா கடுமையாக எதிர்க்கிறது மற்றும் அது சட்டவிரோதமானது என்று கருதுகிறது.

இது மட்டுமின்றி, இந்த CPEC பெயரில் பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் தனது செல்வாக்கை நிலைநாட்ட சீனா இப்போது முயற்சிக்கிறது.

சீனாவின் இந்த சவாலை சமாளிக்க தற்போது இந்தியா தனது ராஜதந்திர முயற்சிகளை தீவிரப்படுத்தியதற்கு இதுவே காரணம்.

பைடனுடனான சந்திப்பில், CPEC மற்றும் BRI என்னும் சீனாவின் புதிய பட்டுச்சாலை ஆகிய சீனாவின் திட்டங்களை முறியடிப்பதற்கான பயனுள்ள வழிகளைப் பற்றி பிரதமர் மோடி பேசுவார் என்று அறிக்கை கூறுகிறது.

G7 நாடுகளின் B3W திட்டம்

india-modi-talk-biden-to-china-cpec-bri-project

பிரதமர் மோடி ஜூன் 21 முதல் ஜூன் 24 வரை அமெரிக்கா செல்லவுள்ளார். உலகின் 7 பெரிய பொருளாதாரங்களைக் கொண்ட ஜி7 நாடுகள் பிஆர்ஐ என்னும் புதிய பட்டுட்ச் சாலை முயற்சியை முறியடிக்க என்ன செய்யப் போகிறது என்பது குறித்து பிரதமர் மோடி இப்போது பைடனிடம் பேச்சு வார்த்தை நடத்தக் கூடும்.

மேலும், உலகில் உள்ள G7 நாடுகளின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் திட்டத்தை அமெரிக்க அதிபர் பைடன் வழிநடத்துகிறார். அத்தகைய சூழ்நிலையில், இது குறித்து பிரதமர் மோடிக்கு அவர் சரியான பதிலை அளிக்க முடியும்.

ஒரு வருடத்திற்கு முன்பு, G7 நாடுகள் வலுவான கட்டமைப்பை ஏற்படுத்த ஒப்புக்கொண்டன. G7 நாடுகளின் உள்கட்டமைப்பு திட்டத்தின் பெயர் B3W என்று அழைக்கப்படுகிறது.

அதன் முழுப் பெயர் பில்ட் பேக் பெட்டர் வேர்ல்ட் ஆகும். இது சீனாவின் BRI திட்டத்தை தடுக்கும் வகையிலானது என்று நம்பப்படுகிறது.

தலைமைப் பாத்திரம்

india-modi-talk-biden-to-china-cpec-bri-project

சீனா இப்போது தனது CPEC-ஐ ஆப்கானிஸ்தானுக்கு விரிவுபடுத்தப் போகிறது. அத்தகைய சூழ்நிலையில், BRI ஐ துண்டிக்க அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை சர்வதேச சமூகத்திடமிருந்து இந்தியா இப்போது அறிய விரும்புகிறது.

CPEC விரிவாக்கம் மத்திய ஆசியாவுடன் இணைக்கப்படும் மற்றும் BRI திட்டத்தை விரைவுபடுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

தற்போது, ​​சீனா மத்திய ஆசிய நாடுகளுடன் இணைந்து, அங்கு தலைமைப் பாத்திரத்தைப் பெற விரும்புகிறமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், சில்லாலை, Saint-Ouen, France

22 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உசன், சங்கத்தானை, கனடா, Canada

21 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுவில், அளவெட்டி தெற்கு

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026